என் தங்கைக்கு !!!

I have a beloved person, she was very much interested in Yoga. She was a B.Sc Zoology graduate. But owing to her significant interest in Yoga, she decided to pursue a degree in Yoga ., i.e. M.Sc Yoga at Mangalore University of Yogic Science. She has to leave her family and home town to pursue her degree. I could feel her thoughts at that juncture and  I wrote this piece of poem at that context.

 

அவள் மனதில் ஒரு விந்தைதான் ;

அதை சொல்லாதது என் தங்கைதன் .

ஆழ்ந்து அதை ஆராய ;

பின் கவிதையாக வரைந்தேன் நான் மெதுவாக …

 

கலையை.,  யோக கலையை அவளும் காதலித்தாள் ;

பின்பு கலப்புத் திருமணமும் செய்ய முடிவெடுத்தாள் .

பெத்தெடுத்த தாய் தந்தை, பித்தாகக் கிடக்கையிலே ;

புகுந்த வீடு செல்ல அவள் முடிவெடுத்தாள் இறுதியிலே .

 

மென்மையான பெண்ணவழுக்கு கணவன்-தணை காண வேண்டும் ,

பிறந்த வீடும் பெற்ற தாயும் பிரியாத வரம் வேண்டும் .

மங்கலுரு செல்ல அவள் மன்மின்றி முடிவெடுக்க ,

அவள் அம்மை அப்பன் அவள் முடிவை வேறு வழியின்றி செவிமடுக்க .

 

வந்ததந்த தருனம்தான் ; பிரிந்து செல்ல நடுக்கம்தான் .

இரு வருட அவகாசம் அவள் கொடுத்தாள் தன் கணவனுக்கு ,

இறுதியாக திரும்பிவந்து பெற்ற கடணையும் முடிப்பதற்கு .

 

மாதம் பல ஆயின மங்கை மண வழ்வினிலே,

பிள்ளையையும் ஒன்றை பெற்றெடுத்தாள்

M.Sc என்ற பேரினிலே . . .

 

 

 

2 comments

    1. Thank you very much Sangeetha… I have written many such poems, will update on the site shortly., please visit and give me feedback…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *